பிரித்தானிய ராணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது!

ராணி தனது மறைந்த கணவரான எடின்பர்க் பிரபுவுடன் வின்ட்சர் கோட்டையில் உள்ள மன்னர் ஜோர்ஜ் VI மெமோரியல் சேப்பலில் அடக்கம் செய்யப்பட்டார் என்று அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை மன்னர் ஜோர்ஜ் VI மெமோரியல் சேப்பலில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்றதாகவும், இது வின்ட்சர் டீனால் நடத்தப்பட்டதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ராணியின் உடல் அடக்கம் – ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு பிரித்தானிய … Continue reading பிரித்தானிய ராணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது!